Page 17 of 31
“உங்களை மாதிரி நான் ஒன்னும் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டேன்..சொல்லிவிட்டே செய்வேன். அதனால் என் திட்டம் என்னவென்றால், வெரி சிம்பில்.
நாளைக்கே டைவர்ஸ் வேண்டும் என்று கோர்ட்டில் அப்ளை பண்ணுவேன். இப்பதான் சீக்கிரம் டைவர்ஸ் கொடுத்து விடுகிறார்களே...டைவர்ஸ் கிடைத்ததற்கு ஜீவனாம்சமாக பெரும் தொகையை கொடுக்க வேண்டும். அது உங்கள் சொத்தில் பாதியாக கூட இருக்கும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கொண்டவள்
“அதெல்லாம் கிடைக்கும் பாஸ்... அதை நான் பார்த்துக் கொள்கிறேன்...நீங்கள் ஜீவனாம்சமாக கொடுக்க துட்டை மட்டும் ரெடி பண்ணி வச்சுக்கங்க. எனக்கு லிகுட் கேசாக இருந்தால்