Page 12 of 31
“இது மகி உடைய நியாயம்...” அவளும் பதிலுக்கு தன் இதழை சுளித்தாள் மிடுக்காக
“அதுசரி...நல்ல நியாயம்தான்... இப்ப என்ன வேணும் சொல்லு...” என்றான் எரிச்சலுடன்.
“நீங்கள் தான் வேணும்...” என்றவள் ஒரு நொடி நாக்கை கடித்துக் கொண்டாள்.
“ஐ மீன் நீங்க எங்க போறீங்கனு தெரியணும்..”
“அதெல்லாம் சொல்ல முட
...
This story is now available on Chillzee KiMo.
...
முகத்தை சிடுசிடுவென்று வைத்துக்கொண்டான் விக்ரமன்.
“யெஸ்...” என்றாள் மிடுக்குடன்.
அதைக்கேட்டதும் இதழில் இருந்த சிரிப்பு கண்களுக்கு சென்றுவிட்டதை போல அவன்