Page 30 of 57
உள்ளுக்குள் அலறினான்
”ஏண்டி என்னை பார்த்து முறைக்கற, உங்க அப்பா மேல இருக்கற கோபத்தை அவர்கிட்ட காட்டேன், இதுக்கு என்னைப் பார்த்தா நான் என்ன சொல்றது, நானே இன்னிக்குதான் உனக்கு தாலி எடுத்து தந்தேன், விட்டா உங்கப்பா என்னை வைச்சே தாலி எடுத்துக் கொடுத்து உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணம் செய்து வைப்பார் போல சே வாரிசு யார்ன்னு அறிவிக்கறதுக்குள்ளயே உன்னோட கல்யாணத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னைக் கேட்டா” என கண்களால் பேச அவளோ
”நம்மளை பத்தி சொல்லட்டா” என சைகை செய்ய அவனோ வேண்டாம் என்பது போல் தலையாட்ட அவளுக்கு கடுப்பானது, முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள அதைக் கண்டு