Page 26 of 57
“நான் சொன்னேன்பா அவங்க கேட்கலை, நான் என்ன செய்றது” என சொல்ல அதற்கு வள்ளியோ
”இதப்பாருங்க எனக்கு சுந்தரியும் நகைகளை தந்தா பாருங்க” என சொல்லிக் காட்ட அவரும் பார்த்தார்
”இதுல நீ அழகா இருக்கம்மா” என சொல்ல உடனே சுந்தரனும் அவரிடம்
“அப்புறம் என்ன மாமா, அதுக்கும் இதுக்கும் சரியா போச்சி, வள்ளி சுந்தரியோட நகைகளை எடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டே காபியை அருந்தினார்கள். வள்ளியும் காபியை பருகி
”ஆஹா காபி பிரமாதம்” என பாராட்ட சுந்தரிக்கு சிரிப்பே வந்தது, அடுத்து சுகுமாறனும் காபியை பருகிவிட்டு சுந்தரனிடம்