(Reading time: 64 - 127 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

“அவளுக்கு பெரிய மனசுண்ணா கேட்டதும் கொடுத்துட்டா ஆனா, அன்னிக்கு அது எனக்கு தப்பா தெரியலை ஆனா, இப்ப அது தப்பா தெரியுது, ஒருத்தருக்கு கொடுத்துட்ட பின்னாடி திருப்பி கேட்கறது நம்ம பரம்பரைக்கே அழகில்லைண்ணா அதான் நான் திருப்பிக் கேட்டதை நானே சுந்தரிகிட்ட கொடுக்கலாம்னு இருக்கேன் அண்ணா”

  

”அவள் வாங்க மாட்டா வள்ளி”

  

“இல்லை வாங்கிக்குவா அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ீங்க”

  

“ஆமாம் இந்த அட்டிகையை நீ திருப்பிக் கேட்ட அவள் கொடுத்துட்டா, கொடுத்ததை திருப்பி கேட்கற பழக்கம் அவளுக்கும் இல்லை“

  

”நான் அன்பா தந்தாகூட வாங்க மாட்டாளா”

3 comments

  • ஒவ்வொரு எபிசோடு களும் அப்பாவிகள் வெளிப்படுகிறார்கள். இந்த வாரத்தின் அப்பாவி சுகுமாரன் வாத்தியார்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.