Page 4 of 6
சுபாஷாக இருக்குமோ?
ஆர்வம் + கலக்கம் சேர்ந்து ஒருவிதமான புது உணர்வு அவளுள் எழுந்தது!
கைகளைக் கழுவிக் கொண்டு... சேலையை சரி செய்து விட்டு... கண்ணாடியை பார்த்து கலைந்திருந்த முடியை சரி செய்து விட்டு... பரபரப்புடன் கதவை திறந்தாள்!
அங்கே பிரியா புன்சிரிப்புடன் நின்றிருந்தாள்!
லாவண்யாவையும் மீறி ஏமாற்றம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷ்யூர், நீங்க எப்போ வேணா வரலாம். உட்காருங்க..."
"தேங்க்ஸ்! நேத்தைக்கு சும்மா சிம்பிளா ஸ்நாக்ஸ் செஞ்சு தரேன்னு சொல்லிட்டு முறுக்கு செஞ்சு கொடுத்து அசத்திட்டீங்க..."