Page 5 of 6
"தனியா செய்திருந்தா கொஞ்சம் வேலை அதிகமா இருந்திருக்கும். கனகம் இருந்தாங்களே அதனால பெரிசா வேலை தெரியலை..."
"முறுக்கு ரொம்ப நல்லா இருந்தது. ஆனால் கொஞ்சம் தான் சாப்பிட முடிஞ்சது..."
"ஏன்?"
"சுபாஷ் வந்திருக்காரே, அவரே எல்லாத்தையும் எடுத்துக்கிட்டார்..."
லாவண்யாவின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. கன்னங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ாஷ் கிட்ட சொன்னால் கேட்டா தானே? உங்களையும் கூப்பிட சொல்லி ஒரே இம்சை. நீங்க வந்ததில் இருந்து எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருக்கீங்களாம்... நான் சொன்னேன், டீச்சருக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு...