Page 22 of 29
தந்தையும் அதிர்ந்து
”அனு எங்க போற, ஆமா யார் இவன், புதுசா இருக்கான்” என அனிருத்தின் தந்தை கேட்க அவளோ
”மாமா இவர் என்னோட கார் டிரைவர்” என்றாள்
”கார் டிரைவரா எதுக்குமா நம்மகிட்டயே கார் இருக்கே”
”இல்லை நான் என் கார்லதான் போவேன்”
”இது அந்த நந்தாவோட கார் டிரைவர்தானே“ என அனிருத் கேட்க அத
...
This story is now available on Chillzee KiMo.
...
பாரு அனு நீ ரொம்ப ஓவரா போற”
”இதப்பாரு அனிருத், உன்னால என்னை இந்த வீட்லதான் கொண்டு வந்து வைக்க முடியும், என் மனசை உன்னால அடக்கி ஆள முடியாது, நான் மைனர் பொண்ணுதான் அதுக்காக உன்