Page 18 of 29
அடம்பிடிச்ச”
”என்ன செய்றது நண்பா, எவ்ளோதான் பிடிவாதம் பிடிச்சாலும் அவளும் என்கிட்ட வரலை, நீயும் அவளை எனக்குத் தரலை இதுல நம்ம எல்லாருக்கும் வில்லன் போல அனிருத் இருக்கான், தானா வந்தா ஒருத்தி அவளை விட மனசில்லை, அதான் அப்படியே காதல்ல விழுந்துட்டேன், இந்த காதல் கூட சுகமாயிருக்கு நண்பா, சும்மா சொல்லக்கூடாது நான் வாழ்ந்த வாழ்க்கையை விட இப்ப வாழறேன் பாரு இதான்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பாங்க, டேய் ரிசார்ட்ல வர்ற வருமானத்திலயா நான் வாழறேன், ஏற்கனவே பல கோடிகளை சம்பாதிச்சி வைச்சிருக்கேன்டா அது போதும் எனக்கு”
”புரியுது அப்ப அப்ப அந்த ரிசார்ட்டையும் போய் பாரு”