Page 15 of 29
”சே சே இல்லைம்மா எனக்கு கௌரி எப்படியோ அப்படித்தான் நீயும்”
”புரியுது மாமா ஆனா எனக்கு நந்தா மாமா முக்கியம், எனக்காகவே அவர் வாழ்ந்தாரு அவரை எப்படி நான் விடறது, அதோட நான் அவரை காதலிக்கிறேன் மாமா”
”எனக்கும் புரியுதும்மா ஆனா அனிருத்”
”அவரை நான் பார்த்துக்கறேன், நீங்க கவலைப்படாதீங்க மாமா நான் பத்திரமா வீட்டுக்கு வந்துடறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
நல்லா பார்த்துக்குவார், அந்த வீட்ல எப்ப பிரச்சனை வந்தாலும் சரி உடனே கிளம்பி என்கிட்ட வந்துடு சரியா“
”சரிங்க மாமா நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு இளமதியும் நந்தாவின் காரில்