(Reading time: 30 - 60 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

போன் செய்து பேசி அவள் ரகுவுடன் இருப்பதாக சொல்ல அவளை திட்டினாள், அதில் ரகுவே அவளை மதியத்தில் கல்லூரியில் இறக்கிவிட்டு கல்லூரிக்கு வெளியே காத்திருந்தான். மறுபடியும் கல்லூரி முடிந்ததும் சிந்துவை அவளின் வீட்டில் இறக்கிவிடவே காத்திருந்தான்.

  

இளமதியும் சிந்துவும் மதிய இடைவேளையின் போது கான்டீன் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டே பேசினார்கள்.

  

”சிந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

டிச்சிட்டானா”

  

”ஆமாம் அவர் என்கிட்ட அன்பு மட்டும்தான் எதிர்பார்க்கறாரு என்னை நல்லா பார்த்துக்கறாரு”

  

”எதுவாயிருந்தாலும் சரி படிப்புதான் முக்கியம்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.