Page 7 of 29
”இளமதி உனக்கு என்னாச்சி, பயப்படறியா கவலைப்படாத நாங்க இருக்கோம்” என சொல்ல அவளோ மெல்ல சிரித்துவிட்டு
”அனிருத்தை தேடி போறது அவனோட இருக்கறதுக்காக இல்லை அவன் ரொம்ப தொல்லை பண்றான், அவனை நான் தொல்லை பண்ணப் போறேன், அதுல அவனே என்னை வேணாம்னு சொல்லிடுவான் பாரு”
”எப்படி”
”உன்னையே விரட்டிட்டேன் அவனை விரட்ட மாட்டேனா”
...
This story is now available on Chillzee KiMo.
...
்னுட்டா, அதுவரைக்கும் லவ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்”
”அடப்பாவி நேத்துதானே பார்த்தீங்க அதுக்குள்ள லவ்வா”
”ஆமா உங்களை விடவா”
”அது சரி”