Page 12 of 29
”ஆமாம் கண்டிப்பா படிப்புதான் அவசியம்னு அவரும் சொன்னாரு“
”யாரு அவனா சொன்னான்” என கேட்டு வியந்தவளிடம் ப்யூன் வந்தான்
”உங்களை தாளாளர் வர சொன்னாரு” என சொல்ல இளமதி புரிந்துக் கொண்டு உடனே அனிருத்தை பார்க்கச் சென்றாள். அங்கு அவனும் அவளின் வருகைக்காக காத்திருந்தான்
”கான்டீன்ல எதுக்கு சாப்பிடனும், இங்க பாரு வீட்டு சாப்பாடு வந
...
This story is now available on Chillzee KiMo.
...
ான். அவனும் சாப்பிடவில்லை அப்படியே கோபத்தில் தன் வீட்டிற்கு வந்தான் அங்கு அவனின் முறைப்பெண் கௌதமி இருப்பதைக்கண்டு வியந்தான்
”நீயா நீ என்ன செய்ற இங்க” என கேட்க அவளோ