Page 1 of 5
Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 22 - பிந்து வினோத்
"சுபாஷை ஏன் இப்படியே தனியா விட்டு வச்சிருக்கீங்க? ஃபிரான்சில இருக்க அவரோட வருங்கால மனைவியை சீக்கிரம் வர சொல்லி கல்யாணம் செய்து வைக்கலாமே?"
பரபரப்புடன் கேட்ட லாவண்யாவை அமைதியாகப் பார்த்தாள் ப்ரியா.
அந்த பார்வையில் தடுமாறி, தன்னை அடக்கிக் கொண்டு,
"சாரி, உங்க குடும்ப விஷயத்துல முந்திரிக் கொட்டை மாதிரி தலை போட்டிருக்க கூடாது. சாரி சாரி..." என்றாள் லாவண்யா.
"மூனே மூணு சாரி தானா? ரொம்ப கம்மியா இருக்கே டீச்சர்?"
"...."
"அச்சச்சோ... ரொம்ப ஃபீல் செய்
...
This story is now available on Chillzee KiMo.
...
ைய மனதில் இருக்கும் ஆசையினால் அவளுக்கு அப்படி தோன்றுகிறதோ என்னவோ!
ப்ரியாவிடம் தெளிவாக கேட்டு விடுவது என்ற முடிவோடு,
"அப்படின்னா?" எனக் கேட்டாள்.