Page 2 of 5
லாவண்யாவின் முகத்திலும், கேள்வியிலும் இருந்த பரிதவிப்பும், ஆவலும் பிரியாவிற்கு புரிந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் சீண்டி பார்ப்போமா என விளையாட்டுத்தனத்துடன் யோசித்தாள்.
ஆனால் அவளும் காதலித்தவள் தானே! லாவண்யாவின் மனநிலை அவளுக்கு புரிந்தது. பாவம் என முடிவு செய்து, லாவண்யாவை மேலும் கலங்கடிக்காமல்,
"அப்படின்னா, அப்படி ஃபியான்சே யாரும் இல்லைன
...
This story is now available on Chillzee KiMo.
...
காட்டாமலிருக்க அவள் பெரும் பிரயத்தனப் பட வேண்டி இருந்தது. எத்தனை முயன்றும் அவளின் முயற்சி தோல்வி அடைய தான் செய்தது.
அவளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை ரசித்தபடி,