Page 4 of 5
"சரி சரி எதுவுமே இல்லை...!!!! பை தி வே, உங்களை டீச்சர்ன்னு கூப்பிட்டா என்னவோ போல இருக்கு, லாவண்யான்னு முழுப் பெயர் வேண்டாம், ஷார்ட் செய்து கூப்பிடலாமா?"
"கூப்பிடுங்க ப்ரியா. இதெல்லாம் கேட்கணுமா என்ன?"
"லாவி, லாவி ஓகேவா???"
லாவண்யா மெல்லிய அதிர்ச்சியுடன் ப்ரியாவை பார்த்தாள். அவளை சுபாஷை தவிர வேறு ஒருவரும் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
"ம்ம்ம்... நல்லா இருக்கு..."
"ஓகே டன்! அப்போ இனிமேல் நீங்க எனக்கு லாவ்ஸ். நான் உங்களுக்கு ப்ரியா மட்டுமே... இந்த ங்க, மேடம் எல்லாம் கிடையாது... ஓகேவா?"