(Reading time: 5 - 9 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

  

அவனால் லாவண்யாவின் வாழ்க்கை தலைகீழே மாறி போன பின்பும் கூட, அவள் அவனுக்காக யோசித்திருக்கிறாள்! அவனிடம் கோப படவில்லை, கத்தவில்லை, சண்டை போடவில்லை!

  

"...வீட்டுக்கு நேரா வந்து பேச வேண்டியது தானே?"

  

அவனின் கேள்விக்கு பதிலாக அவள் தந்த பார்வை நினைவில் வந்தது!

  

எந்த உரிமையுடன் அவள் வந்து பேசுவாள்?

...
This story is now available on Chillzee KiMo.
...

அதற்குள் கிளம்பி விட்டாளா?

  

"டீச்சர் கிளம்பிட்டாங்க தம்பி! நான் தான் பஸ் ஏத்தி விட்டேன்!" அந்த பக்கமாக வந்த கனகம் அவனின் மனதில் இருந்த கேள்விக்கு பதில் சொன்னாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.