Page 29 of 48
பார்க்கும் ஆண்களையெல்லாம் அவள் பக்கமாய் கட்டி இழுக்கும் அசாத்திய அழகும், அவளின் இளமையையும், வனப்பையும் இன்னும் எடுத்துக் காட்டும் விதமாய் க்ளாமராக ஆடை அணிந்திருந்தாள்.
அவளை மேலிருந்து கீழ்வரை உற்று பார்த்த மகி,
“வாவ்...செம ஃபிகரா இருக்கா...! யாரா இருக்கும்?” என்று அவசரமாக யோசிக்க, ... .
This story is now available on Chillzee KiMo.
...
அவள் கை எழும்புகள் நொறுங்கிவிடும் அளவுக்கு அழுத்தி பிடிக்க, அதிர்ந்து போய் நிமிர்ந்து விக்ரமன் முகம் பார்க்க, இன்னுமாய் அதிர்ந்து போனாள்.