Page 45 of 48
அவன் தந்தையை உடனே மருத்துவமனையில் சேர்க்க, அவருக்கு வந்திருப்பது மாசிவ் ஹார்ட் அட்டாக்...எப்படியோ இப்பொழுது காப்பாற்றி விட்டோம். இனி கம்ளீட் ரெஸ்ட் வேண்டும் என்று சொல்லிவிட, அதைக்கேட்டு அடுத்து மயங்கி சரிந்தார் சங்கரி.
அப்பொழுதுதான் இன்னுமாய் விழித்தெழுந்தான் விக்ரமன். தன் குடும்பத்தையும், தொழிலையும் காக்க வேண் ... ை ஆராய்ந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...
பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்தது அவரின் தொழில். புதிதாக ஆரம்பித்த தொழிலில் பல கோடி ரூபாய் நஷ்டமாகி விட்டது என்று அப்பொழுதுதான் புரிந்தது.