Page 27 of 41
செய்வீங்க, அவள் காதலை பிரிக்க நினைச்சா கடைசிவரைக்கும் சுந்தரி சுந்தரனை நினைச்சிக்கிட்டு தனியாவே வாழ்ந்து இறந்துடுவா பரவாயில்லையா”
”ஐயா என்னய்யா ஏதோ ஒரு கதையை சொல்லிட்டு அதுல என் பொண்ணை இழுக்கறீங்க”
”ஏதோ ஒரு கதையில்லை, இது நடந்த கதை அதுவும் எனக்கு நடந்த கதை, என் காதல் கதையைதான் நான் உங்களுக்குச் சொன்னேன் என் முன்னாள் காதலியோட நினைவா என்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு சுந்தரனோ சுந்தரி சமைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான், அதைக் கண்டு தாத்தாவும் சுகுமாறனும் தயங்கினார்கள், அவர்கள் இருவரும் ஒன்றாக வரவும் சுந்தரன் அதிர்ந்தான் சுந்தரிக்கு வியப்பாக இருந்தது