Page 22 of 41
புரிஞ்சிக்கிட்டு வஞ்சம் தீர்க்கப் பார்க்கற, முதல்ல நடந்த எல்லாத்தையும் கொஞ்சம் யோசிச்சிப்பாரு, உனக்கே உண்மை புரியவரும், அப்படி புரிஞ்சும் பழிவாங்கனும்னு ஆசைப்பட்டா நீயும் உன் எண்ணமும் அழிய வாய்ப்பிருக்கு, எச்சரிக்கையா இருன்னு சொன்னேன், அதை மட்டும் அவள் அன்னிக்கு யோசிச்சியிருந்தா இன்னிக்கு அவளுக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்காது சுந்தரி”
”இனி நீங்க என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசுங்க” என சொல்ல
”கண்டிப்பா போறேன் அதுக்கு முன்னாடி உன்னை சமாதானம் செய்ய வந்தேன்”
“நான் ஒண்ணும் கோபமா இல்லையே, வருத்தத்தில இருக்கேன் அவ்ளோதான்”