Page 26 of 41
எத்தனை இழக்க வேண்டி வருமோ, அதை நினைச்சாதான் கவலையா இருக்கு ஐயா”
”கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும்”
”இல்லை தயவு செஞ்சி உங்க பேரனை கூட்டிட்டுப் போயிடுங்க, அவருக்கு புத்திமதி சொல்லுங்கய்யா, என் பொண்ணுக்கு நான் எடுத்துச் சொல்றேன்”
”நான் என்ன புத்திமதி சொல்லனும்னு நீங்க சொல்றீங்க“
“இந்த காதல் வேணாம்னு சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த காதலனையே நினைச்சி தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்காம இறந்துப்போனாளே மகராசி அவள்தான் உசந்தவ”
”அந்தப் பொண்ணு இடத்தில இப்ப சுந்தரியிருக்காள்ன்னு வைச்சிக்குங்க நீங்க என்ன