Page 8 of 34
”அப்படியா நான் அவங்களை பார்த்திருக்கேனா இல்லையே பார்த்த மாதிரியில்லையே”
”நீ வராததுக்கு முன்னாடியே அவள் இங்க அடிக்கடி வந்து போவா ஆனா அனிருத் அவளை பார்க்க மாட்டான் ஆனா, கௌதமி அவனை பார்த்து ஆசைப்படுவா என்கிட்ட கூட அவளோட விருப்பத்தை நிறைய சொல்லியிருக்கா, நானும் அனிருத் மனசு மாறுவான்னு அவளுக்கு நம்பிக்கை தந்தேன், அதுக்குள்ள நீ வந்துட்ட, நீ வரவும் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்தை உருவாக்கறேன்மா”
“உன்னால அது முடியுமா”
”கண்டிப்பா முடியும் ஆனா நான் கௌதமியை பார்க்கனுமே அவங்ககிட்ட பேசனுமே”
”அவளை நான் வர சொல்றேன்”