(Reading time: 5 - 10 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 27 - பிந்து வினோத்

  

"காயத்ரி..." என்று குமார் தயக்கத்துடன் அழைக்க,

  

"இருங்க, இருங்க! அவங்க கேள்வியும் நியாயமானது தான். நீங்க ராஜிராம் எக்ஸ்போர்ட்ஸ் கேள்வி பட்டிருக்கீங்களா?" என்று காயத்ரியை பார்த்துக் கேட்டாள் ராஜேஸ்வரி.

  

"தெரியுமே, நாங்க எப்போதுமே அந்த பிராண்ட் ஏலக்காய் தான் வாங்குறது. நல்ல வாசனையா சூப்பரா இருக்கும்."

  

மெல்ல புன்னகைத்த ராஜேஸ்வரி,

  

"அது எங்க கம்பனி தான். என்னோட இரண்டு பசங்களும் கம்பனியை நிர்வாகம் செய்றாங்க. சின்னவனுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு. பெரியவனுக்கு பிடிக்குற மாதிரி பொண்ணுக்காக

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த ஜாதகம் ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கை இருக்கா?" என்றாள் அதுவரை அமைதியாக இருந்த காயத்ரி.

  

லாவண்யாவின் மனம் துணுக்குற்றது!

  

'அண்ணி எதற்க்காக அடி போடுகிறாள்?'

2 comments

  • thavaru seithu vitai Lavi. Udane poi antha hero mandaila 2 adi vachiruntha ll problem solve agi irukkum :-)<br /><br />Kidding Binds.<br /><br />Nice ud. Subash ethavathu plan vachirupar :-)

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.