Page 12 of 34
அவன் என்னை பிடிக்கவில்லையா என்று அதட்டிக் கேட்டிருந்தால் ஆமாம் பிடிக்கவில்லை என்று வீம்புக்காவது பட்டென்று சொல்லி இருப்பாள்.
இவனோ இப்படி ஒரு பாவமான முகத்தை வைத்துக்கொண்டு, அதுவும் அடிப்பட்ட குரலில் கேட்கவும் பெண்ணவளோ தடுமாறி போனாள்.
அதோடு அவனைப் போய் யாருக்காவது பிடிக்காமல் போகுமா? <
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த அழகியை அவன் கட்டி அணைத்து தழுவி நின்ற காட்சி..!
உடனே அவள் உடல் இறுகியது. அருவருப்பில் முகம் சுருங்கியது. தன் கீழ்உதட்டை பற்களால் அழுந்த கடித்துக் கொண்டாள்.