(Reading time: 41 - 82 minutes)
Naan avan illai
Naan avan illai

நான் முன்பே சொன்னது போல அந்த வர்ஷா மீது இருந்த கோபம் என்னை வழிதவறி செல்ல வைத்துவிட்டது. அதன்பிறகு எனக்கும் அது பழகிவிட்டது.

  

ஆனால் இதெல்லாம் நான் உன்னை சந்திக்கும் வரைக்கும்தான்..! “ என்று நிறுத்த அதுவரைக்கும் அவன் பேச்சை கண்டுகொள்ளாதவளாய் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவள் மீண்டும் விலுக்கென்று நிமிர்ந்து அவனை சந்தேகமாக பார்த்தாள்.

   <

...
This story is now available on Chillzee KiMo.
...

குடைபோல விரிந்த விழிகளில் தொலைந்தவன், அவளின் இமைகளில்  அழுத்தமாக முத்தம் பதித்தவன்

  

“யெஸ் பேபி. நீ கோபமாக போன அன்றிலிருந்து குடிப்பதை கூட நிறுத்திவிட்டேன். அன்று

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.