Page 15 of 34
உன்னை அந்த மாலில் அவளாக மங்கைஉடன் பார்த்த அன்று கூட அருகில் இருந்த பாரில்தான் இருந்தேன்.
ஆனால் ஏனோ எதுவும் எனக்கு பிடிக்கவில்லை...சும்மா கையில் வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தபொழுதுதான் உன்னை பார்த்தேன். அதற்குபிறகு நடந்ததுதான் உனக்கு தெரியுமே..!
நீ நினைக்கிற மாதிரி நான் ஒரு வுமனிஸ்ட் இல்லை. ஏற்கனவே உன்னிடம் என் கதையை சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
்து விடுவேன். அதை மறக்க நான் என்னை மறந்து குடிக்க ஆரம்பித்து விடுவேன்.
வர்ஷாவிற்காக என்று ஆரம்பித்த பழக்கம்... எனக்கு பிடித்திருந்ததால் அப்படியே தொடர்ந்து விட்டது.