Page 20 of 53
“சரிங்கய்யா நாங்க கிளம்பறோம்” என தொய்வாக சொல்லிவிட்டு சுந்தரியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
மறுபக்கம் வள்ளியோ யாருக்கும் தெரியாமல் சுந்தரனிடம் ரகசியமாக பேச வந்தாள்
”அண்ணா அண்ணா நானும் வரேன், நானும் வரேன்“
”எங்கம்மா“
”நீ சுந்தரி வீட்டு விருந்துக்கு போறல்லண்ணா அங்க நானும் வரேனே“
...
This story is now available on Chillzee KiMo.
...
டோம்ல அதனால நான் அவளுக்கு பட்டுப்புடவை தரப்போறேன் அண்ணா”
”சரி நீயே போய் உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பட்டுப்புடவையை வாங்கி வைச்சிக்க, விருந்துக்கு போறப்ப கொண்டு போய் கொடு சரியா“