Page 22 of 53
வந்தார் கையில் ஒரு பத்திரம் இருந்தது. அதை அவனிடம் தர அவனும் அதை வாங்கிப் பார்த்து படித்து சிரித்தான்
”பாட்டி” என உற்சாகமாக அழைக்க
”பின்ன என்னடா, என் தோழிக்கு உரிமையில்லையா என்ன, பாவம் அவள் எதுக்கு வாடகைக்கு தங்கற மாதிரி நினைச்சிக்கனும், இதுல வாடகை பணம் வேற தந்துட்டா பாரு அதை வாங்கி என் கையே வலிக்குது, பேசாம அந்த வீட்டை அவளுக்கு கொடுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
லக்கத்தில் இருந்தார்,
சுந்தரியோ அந்த ஊர் பெண் போல உடையணிந்து நகைகள் அணிந்து சர்வ அலங்காரத்தில் இருந்தாள், இப்போது மட்டும் அவளைப் பார்த்தால் சுந்தரன் சிறிதும் யோசிக்க மாட்டான்