Page 26 of 53
இருக்கேன் அண்ணா“
”ஒண்ணும் வேணாம் தாத்தா என்னை மட்டும்தான் போகச் சொன்னாரு”
”வள்ளியே வரும் போது நான் வரக்கூடாதா அண்ணா, வெறும் வாழ்த்து மட்டும் சொல்லிட்டு, விருந்து சாப்பிட்டு வந்துடறேன் அண்ணா” என சொல்ல
அந்நேரம் அமுதரசி அங்கு வந்தார்
”என்ன 3 பேரும் எங்க கிளம்பிட்டீங்க ”என கேட்க குமரனோ தன் தாயிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் என நினைத்து
”சரி நானும் வரேன்” என சொல்ல பழனிவேலன் வந்தார்.
”குடும்பமா எங்க எல்லாரும் கிளம்பிட்டீங்க ஏதாவது கல்யாணமா என்ன” என கேட்க அமுதரசியோ