(Reading time: 62 - 123 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 25 - சசிரேகா

றுபக்கம் சின்னப்பனோ தனது சித்தி மலர்கொடியை காண மெய்யப்பன் வீட்டிற்குச் சென்றான். மகனைக் கண்டதும் மெய்யப்பன் மகிழவில்லை அதற்கு பதில் பயந்துவிட்டார். அவனை உடனே விரட்ட முடிவெடுத்தார்

  

”சின்னப்பா நீ எதுக்கு இங்க வந்த“ என கடுமையாக பேச அவனோ இயல்பாக பேசினான்.

  

”ம் என் சித்தியை பார்க்க வந்தேன்”

  

”உனக்குதான் அவளை பிடிக்காதே அப்புறம் ஏன் வந்த”

  

”சித்தியை எனக்கு பிடிக்காதுதான் ஆனா, எனக்கு தம்பியை பிடிக்கும்ல”

  

”என்னது தம்பியா”

  

”ஆமாம் சித்தி கர்ப்பமாயிருக்காங்க, அவங்க குழந்தை எனக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

்கில்லை சின்னப்பா”

  

”சித்தி எங்க அவங்க ரூம்ல இருக்காங்களா”

  

”இல்லை தனியா அவள் எதுக்கு அங்க இருக்கனும்னு நான் என் ரூம்ல பத்திரமா தங்க வைச்சிட்டேன்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.