Page 21 of 53
”சரிண்ணா” என சொல்லிவிட்டு சென்றுவிட சுந்தரனோ பலமாக யோசித்தான்
”சுந்தரிக்கு பிறந்தநாள் வருது, அவளுக்கு என்ன பரிசு தரலாம், ஏற்கனவே நகை கொடுத்தாச்சி, இப்ப வள்ளி அவளுக்கு புடவை தரப்போறா, நாம என்ன தர்றது அவளுக்கு, விருந்துக்கு வேற கூப்பிட்டிருக்காங்க, தாத்தா வேற நல்லபடியா முறை செய்துட்டு வரனும்னுட்டாரு நம்ம குடும்ப கௌரவத்தை நிலைநாட்டற மாதிரி ஏதாவது
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டி தாலி உள்பட எல்லாம் கொடுத்தாச்சி அதுக்கும் மேல நான் என்ன தர்றதுன்னு தெரியலை பாட்டி” என சொல்ல பாட்டியோ உடனே இரும்பு பெட்டி இருக்கும் அறைக்குள் சென்றார், சில நிமிடங்களில் திரும்பி சுந்தரனிடம்