Page 44 of 53
”வேற என்ன என் அப்பாவோட பெயர் வைப்பேன்”
”எது மலையப்பன்னா முடியாது நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்”
”ஓ அப்ப வேற என்ன பேர் வைப்ப”
”நான் என் அப்பா பேரை வைப்பேன்”
”என்ன பேரு”
”என்ன பேரா ஏன் அதுக்குள்ள மறந்துட்டீங்களா”
”ம்க்கும் ஞாபகம் வர்ற மாதிரி அவர் என்ன செய்துட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
ள என் குழந்தைக்கு பெயர் வைக்கறதுக்கு சண்டை நடக்குது, இந்த சண்டை எப்ப ஓயும்னு தெரியலையே நாமளே நடுவில இறங்கி கலைச்சிடலாம்” என நினைத்து வாய் திறப்பதற்குள் சுந்தரி கிசுகிசுப்பாக பேசினாள்