Page 45 of 53
”சுந்தரா எனக்கு ஒரு ஆசை“
”இந்நேரம் கேட்காதடி என்னால எதையும் தரமுடியாது”
”சீய் நான் அதைச் சொல்லலை“
”வேற“
”நம்ம பையனுக்கு நான் ஒரு பெயர் யோசிச்சி வைச்சிருக்கேன் அதை வைக்கலாமா“
”நீயுமா சரி என்ன பெயர்“
”அருள்வேலன் எப்படி“
”சூப்பர்“
...
This story is now available on Chillzee KiMo.
...
்கும் என்ன அவசரம் பொறு முதல்ல நமக்கு கல்யாணம் ஆகட்டும்” என சுந்தரன் சொல்ல மறுபக்கம் வள்ளி வந்தாள்
”அதெல்லாம் முடியாது, என் மருமகனுக்கு நான்தான் பெயர் வைப்பேன், என் பேரு வள்ளி