(Reading time: 6 - 12 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 29 - பிந்து வினோத்

  

"ப்ரியா எனக்கு ஏதாவது நியூஸ் இருக்கா?" என்று ப்ரியாவிடம் ஆவலுடன் விசாரித்தான் சுபாஷ்.

  

"இருக்கு, இருக்கு சுபாஷ்... இல்லாமல் என்ன? வருது வருதுன்னு பயம் காட்டின புலி வந்திருச்சு. உங்க ஆளு, டீச்சர் வேலையை ரிசைன் செய்றாங்களாம்... அவங்களுக்கு பக்கத்து ஊருல வேற வேலை கிடைச்சிருக்காம். வீடை காலி செய்ய மட்டும் இங்கே வராங்களாம்... ஹெச்.எம் கிட்ட போன் செய்து சொல்லி இருக்காங்க!"

  

ப்ரியா சொன்னதைக் கேட்டு சுபாஷ் புன்சிரிப்போடு நின்றான்.

  

"ஹலோ நான் சொன்னது ஏதாவது காதுல கேட்டுச்சா?"

  

"எல்லாம் நல்லா

...
This story is now available on Chillzee KiMo.
...

சுபாஷ்..."

  

"ப்ரியா, நான் இதை அவ வீட்டுக்கு போயிட்டு வந்த அன்னைக்கே செய்திருக்க மாட்டேனா? எல்லாம் ஒரு காரணமா தான் அமைதியா இருக்கேன்"

  

"என்ன மண்ணாங்கட்டியோ!"

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.