Page 4 of 7
ரொமான்ஸ் செய்யலாம்னு தோணிச்சு..."
லாவண்யா அவனை சந்தேகமாக பார்க்க...
"நிஜமாடா லாவி! உன்னை நான் அப்படியே விட்டுட்டு வருவேனா? உன் அண்ணியை நம்ம பிக்சர்ல இருந்து தூக்கி கடாச தான் அப்படி அமைதியா வந்தேன்... முறைப்படி வந்து கேட்க வேண்டியது என் கடமை... அதை செய்தாச்சு... நீ என்ன மக்கு மாதிரி உன்னை அவ்வளவு ஈசியா என்கிட்டே இருந்து தப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போனா நான் என்னன்னு நினைக்குறது?"
"எதுவா இருந்தாலும் போன் செய்து கேட்கனும்... இல்லை நேரா கேட்கனும்... நீயாகவே எப்படி என்னை தப்பா நினைக்கலாம்?"