(Reading time: 43 - 86 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

வியந்தாள்

  

”எதுக்குடா என்னைப் பார்க்கற, பஸ்ல அழகான பொண்ணுங்க இல்லைன்னதும் என் அழகை ரசிச்சி என்னை சைட் அடிக்கறியா கண்ணை நோண்டிடுவேன்” என சொல்ல அவனோ திடுக்கிட்டு அவளையே ஏற இறங்கப் பார்த்துவிட்டு

  

”உன்னை ஒண்ணும் நான் ஆசையா பார்க்கலை சந்தேகமா பார்க்கிறேன், அதென்ன சந்தடி சாக்குல உன்னை நீயே அழகுன்னு சொல்லிக்கற இது பொய்யுன்னு உனக்கே தெரியலை”

...
This story is now available on Chillzee KiMo.
...

”அய்யே ஆசையை பாரு சீ உன்னையா நானா போடா போ” என இளப்பமாக சொல்ல அதில் காண்டான அன்புவோ

  

”போறேன்டி போறேன்“ என சொல்லியவன் அவளை விட்டு நன்றாக தள்ளி நின்றுக் கொண்டான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.