Page 26 of 37
கேட்டதும் அன்புவுக்கு திக்கென்றது.
இந்தச் சமயத்தில் அவர்களுடன் சண்டையிட்டு பிரச்சனையை பெரிதாக்கி குடும்ப மானத்தை வாங்குவதற்கு பதில் பிரச்சனை ஆரம்பிப்பதற்குள் முடித்துவிடலாம் என நினைத்தவன் சட்டென டிரைவரைப் பார்த்து
”டிரைவர் பஸ்ஸை நிறுத்துங்க, நான் இறங்கனும்” என சத்தமாகச் சொல்ல பஸ்ஸில் இருந்த அனைவருமே அன்புவை என்னவென பார்த்தார்கள் ஆதினிய
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”எதுக்கு எங்களை அடிக்கறீங்க” என வலியுடன் கேட்க அதற்கு அவனோ
”டேய் அவள் என் முறைப்பொண்ணுடா அவளை அவமானப்படுத்த நினைச்சீங்கள்ல, அதுக்குத்தான் இப்படி அடிச்சேன்”