Page 30 of 37
”எல்லாம் தாத்தா கையில இருக்கு பாட்டி“
”உன் விருப்பத்தை சொல்லுய்யா”
”ஆதினி இருக்கற இடத்தில என்னால இருக்க முடியலை பாட்டி, அவளோட வெறுப்பை என்னால தாங்க முடியலை, வாய்க்கு வாய் என்னை கொலைகாரன்னு சொல்றா அதைக் கேட்கவே கஷ்டமாயிருக்கு பாட்டி, இங்க இருக்க இருக்க அவளோட அட்டகாசம் அதிகமாகுது, நான் இங்கிருந்து போயிட்டா அவளுக்கும் நிம்மதி, ரொம்ப சந்தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு நீ போயிடாத”
”இல்லை பாட்டி நான் எங்க போனாலும் சரி உங்களையும் கூட்டிட்டுப் போயிடுவேன் பாட்டி” என்றான் அதற்கு அவரும் நிம்மதியாகிவிட இவர்கள் பேசியதைக் கேட்ட ஆதினிக்கு மட்டும்