Page 34 of 37
”ஓய் பழனியப்பன் மவதானே நீ” என கேட்க அதற்கு அவளோ
”ஆமா என்னவோ தெரியாத மாதிரி கேட்கற”
”உன்னைப் போய் தெரியாதுன்னு சொல்வேனா ஆமா எங்கிட்டு கிளம்பிட்ட”
”வேற எங்க கோயிலுக்குதான்”
”எதுக்கு கோயிலு கோயிலா சுத்தற ஏதாவது வேண்டுதலா”
”ஆமாம் நல்ல மாப்பிள்ளை வரனும், சீக்கிரமா கல்யாணம்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா என்ன கல்யாணமா ஆச்சி, நீ ம்ன்னு சொல்லு நிச்சயத்தை கேன்சல் பண்ணிட்டு உன்னை கட்டிக்கிறேன் என்ன சொல்ற”
”ஆசையை பாரு”
”ஏன் உனக்கு ஆசையில்லையா”