Page 5 of 7
“கதிர் கிட்ட இந்த போட்டோவை கண்டக்டர் கூட வந்தவர் கொடுக்க சொன்னாருன்னு கொடுக்குறீயா?”
“சரிண்ணா. என்ன போட்டோ? கதிர் அத்தான் கல்யாணத்துக்கு பொண்ணு போட்டோவா?” – விஜித்ரா கேள்விக் கேட்டுக் கொண்டே தானாக கவருக்குள் இருந்த போட்டோவை வெளியே எடுக்கும் வேலையில் இறங்கினாள்.
“இது அது இல்லை விஜித்ரா.
...
This story is now available on Chillzee KiMo.
...
சதா?” – பிரணயின் குரல் மெலிதாக இருந்தது, ஆயினும் ஆவல் அதிகமாக இருந்தது.
“அமுதவள்ளியை கண்டுப்பிடிச்சாச்சு சார். அவ இருக்குற இடம் தெரிஞ்சிருச்சு. நான் நேருல