Page 6 of 6
ஸ்தம்பித்தவனாய் “நீ யாரு?”
சிரித்தவன் “உன் தம்பி போட்டோவே பாரு” என்றதும் போன் கட் ஆனது.
அவசரமாய் வாட்சப்பை திறக்க புன்னகையுடன் சஞ்சய் படம்.
விமல் உடனே அறிமுகமில்லாத எண்ணிற்கு போன் செய்தான். ஆனால் நம்பர் சிவிட்ச்ஆப் என வந்தது.
விமானத்தில் தாத்தா தனக்கு நம்பகமான ஒருவனிடம் “ தனுஷ் நடவடிக்கைல சந்தேகமா இருக்கு. அது பிருந்தானால கூட இருக்கலாம். அவளை பின் தொடர் “ என கட்டளை இட்டார்.
வானவில் வளையும் . . .