Page 16 of 20
எனக்கொன்னும் பிரச்சனையில்லை நண்பா”
”நல்லது இனிமேலயாவது நீ வாழ்ற இந்த புதுவாழ்க்கையில அர்த்தம் இருக்கனும் ரகு நான் சொல்றது உனக்குப் புரியுதா” என அழுத்தமாக கேட்க ரகுவும் புரிந்துக் கொண்டு தலையாட்டிவிட்டு சிந்துவை அழைத்துக் கொண்டு சென்றான்.
நந்தாவும் இளமதியை அழைத்துக் கொண்டு அனிருத் வீட்டிற்குச் சென்றான்.
இளமதியும் பட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னால முடியலை, ஆனா என் காதல் என்னை காப்பாத்திடுச்சி மாமா, விதியையே என் காதல் தோக்கடிச்சி ஜெயிச்சிடுச்சி” என இளமதி சொல்ல அனிருத்தின் தந்தைக்கு புரிந்துவிட்டது. அனிருத்தும் புரிந்துக் கொண்டான்.