Page 2 of 5
நினைக்குற, மத்தவங்க கிட்ட நல்லதையே பார்க்குறவர். இது என்னோட அப்செர்வேஷன்.”
ஆரவ் உதட்டின் மேலே கை வைத்துக் கொண்டு மெளனமாக இருந்தான்.
“என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க ஆர்யா? என் அப்சர்வேஷன் எப்படி?”
“உங்களுக்கு ரொம்ப தாராள மனசு காவ்யா. சும்மா இஷ்டத்துக்கு என்னை புகழ்ந்து தள்ளிட்டீங்க.”
“இல்லை ஆர்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
“உங்க போன் நம்பர் என் கிட்ட ஆல்ரெடி இருக்கு.”
“அது ஆபீஸ் நம்பர். இது என் பர்சனல் மொபைல்.” அதை சொன்ன போது காவ்யாவின் கண்களிலும் கூடுதல் ஜொலிப்பு வந்துப் போனது.