Page 3 of 5
“டோன்ட் வொர்ரின்னு மெசேஜ் மட்டும் வந்தது. வேற ஒன்னுமே நீ சொல்லலையே காவ்யா?” பிரபாகர் காவ்யாவிடம் கேட்டான்.
“உனக்கு வேற வேலை எதுவும் இல்லையா பிரபாகர்?” செய்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு புன்சிரிப்பு மின்னக் கேட்டாள் காவ்யா.
“காவ்யா சிரிக்குறதைப் பார்த்தா மெமொரபில்
...
This story is now available on Chillzee KiMo.
...
. முதல் தடவை காவ்யாவை சந்திச்சதுல இருந்தே ரொம்ப வித்தியாசமான பீல் இருக்கு. அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”
ஆரவ் தொடர்ந்துப் பேசாமல் விரல்களை நெற்றி மேலே வைத்து யோசித்தான்.