Page 3 of 10
“சரோ, எங்க கதை எல்லாம் இப்போ எதுக்கு? போய் உன் வயசு பொண்ணுங்க கூட நீயும் சேர்ந்து என்ஜாய் செய்...”
“இல்லை அத்தை...”
“அபிஷேக் உன்னை ஒன்னும் செய்ய மாட்டான்... போ...” என்று லக்ஷ்மி கேலி செய்ய, வேறு வழி இல்லாமல் சரோஜாவும் சென்றாள்...
***************
... “எனக்கு இந்த விளையாட்டெல்லாம் செட் ஆகாது... பெரியவங்க உங்களோட எல்லாம் பேசி, பேசி நானும் உங்க ஃபிரிக்வன்சிக்கு வந்துட்டேன் போலருக்கு...” என்று சொல்லியபடி அங்கே வந்தமர்ந்தாள் சரோ.
This story is now available on Chillzee KiMo.
...