Page 10 of 10
மதுக்கு வயசு எட்டு... அப்போ இருந்து ஹாஸ்டல் வாழ்க்கை தான்... அவ அப்பா அவ மேல ரொம்ப எல்லாம் அக்கறை காட்டினது இல்லை... மதுக்கும் அவர் மேல ரொம்ப பாசம் இல்லை... எனக்கு அவளை ஸ்கூல் டேஸ்ல இருந்தே தெரியும்... ஹாஸ்டல் க்ளோஸ் ஆகுற நாட்கள்ல மட்டும் தான் வேற வழி இல்லாம வீட்டுக்கு போவா... மத்தபடி... ஹுஹும்... அதும் இப்போ வேலையில ஜாயின் செய்தப்புறம் சுத்தம்... போறதே கிடையாது...”< ... ..
This story is now available on Chillzee KiMo.
...Go to Parthen Rasithen story main page