Page 4 of 6
“எப்போவும் லீவ் எடுத்துட்டு போவேன். இந்த தடவை எங்க கம்பெனி சார்பா பெரிய ஹை லெவல் மீட்டிங் இருக்கு. அதனால கிப்ட் மட்டும் அனுப்பிட்டு போன்ல தான் விஷ் செய்யனும்.”
“அம்மாவை விட முக்கியமா அப்படி என்ன மீட்டிங்?”
“ஏ ஏ இன்டஸ்ட்ரீஸ் அருள்ராஜையே நேரா மீட் செய்து, எங்க டீம் எங்க ஐடியாவை ப்ரெசென்ட் செய்ய போறோம்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“என்னுடைய கான்சப்ட் சிம்பிள். எம்ப்ளாயர், எம்ப்ளாயீ இரண்டுப் பேரும் ஹாப்பியா இருக்கனும்.” என்று தொடங்கி தன் ஐடியாவை முழுவதுமாக அவனிடம் விளக்கினாள் காவ்யா.