Page 4 of 23
தனது கோபத்தை சற்று குறைத்துக் கொண்டார். சண்முகமும் தன் மனைவியிடம்
”சுசீலா நீ என்ன நினைக்கறேன்னு எங்களுக்குப் புரியலை எதுவாயிருந்தாலும் புரியற மாதிரி சொல்லிடு”
”ஒண்ணுமில்லைங்க பிள்ளைகளுக்கு பரிசா நாம பொம்மைகளை கொடுக்கறதுக்கு பதிலா உயிருள்ள ஏதாவது ஒண்ணை தந்தா அதை அவங்க நல்ல படியா பார்த்துக்குவாங்க, உயிரோட மதிப்பு அவங்களுக்கு தெரியவரும்”<
...
This story is now available on Chillzee KiMo.
...
”அவங்க சொல்றது உனக்கு விளங்கலையா”
”இல்லையே”
”உயிருள்ள பொருளை பரிசா தரனும்னு சொன்னாங்க, அதனால பிள்ளைகள் மனசு மாறும் அவங்க நல்லவழியில வளரனும்னு சொல்றாங்க“