Page 2 of 5
“அது எனக்கு எப்போவோ தெரியும் கதிர். அப்படி ஏதாவது தெரிஞ்சிருந்தா எனக்கு மீன் குழம்பு செஞ்சு கொடு. நான் சமைக்கிறேன்னு எல்லாம் சொல்லி கொஞ்சிட்டா இருப்ப, இந்நேரம் துரத்தி விட்றுக்க மாட்ட?” - பானுமதி சிரித்துக் கொண்டே கேட்க, கதிரும் சிரித்தான்.
“உங்களை மாதிரி எந்த இடத்திலேயும் நிதானம் தவறாம யோசிக்க முடிஞ்சா நான் எங்கேயோ போயிடுவேன் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கதிர் சார்?”
“நாளையை பத்தி யோசிச்சுட்டு இருந்தா இன்னைக்கு வாழ முடியாது அமுதா.”
“அவங்க கண்டுப்பிடிக்குறது பத்தி எனக்கு ஒன்னும் இல்லை. நான் என்ன மைனர் பொண்ணா